தமிழக சுற்றுலா தலம் - பவானி சாகர் அணை

bhavanisagardam.jpg

சத்தியமங்கலத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரி ஆற்றின் துணை ஆறாகிய பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. பவானி சாகர் அணையில் மோயார் ஆறானது இணைது கொள்கிறது.

மேட்டுப்பாளையத்திலிருந்து வடகிழக்கில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.