இவளுக்கு இவன் இவளுக்கு இவன்

en_pakkam_image1

இவளுக்கு இவன்

இவளுக்கு இவன் 



என்றாவது ஒரு நாள்


            இவளுக்கு இவன் பிடிக்காமல் 


                        போகுமானால்


            அந்த கனம் முன்பே


இவனின் மௌனம் நிரந்தரமாகட்டும்