- நான் தூய தமிழ் மொழியில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பெரும் முயற்சி செய்கிறேன், ஏனெனில் எனக்கு தெரிந்த வார்த்தைகளில் பெரும்பாலும் ஆங்கிலமும் ஏனைய பிற மொழிகளும் சொற்களும் பின்னி பிணைந்துள்ளன அவை தமிழ் மொழியா பிறமொழியா என்பதெல்லாம் அகராதியினலோ அல்லது வேறு விளக்கங்கள் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டிருகிறது, உதாரணமாக பண்பலைகளில் ஒலிபரப்படும் சேவைகளில் தமிழ் மொழி கலப்பில்லாமல் உரையாடுகின்ற நிகழ்ச்சி அதாவது போட்டி என்னை பெரிதும் காயபடுத்துகிறது எனவே அந்நிய மொழியினை இனம் காண தடித்த எழுத்துகளாலும் அடைப்புகுறிகுள்ளும் கட்டாயமாக அன்னை தமிழ் சொல்லினை பயன்படுத்த வேண்டும் எ .கா. கலர் (ஆங்கில சொல் )
- எனக்கு எத்தனை செல்ல பெயர்கள் இருந்தாலும் , என் பெயரை என்னால் மறக்க முடியுமா ? அதுபோலத்தான் என் தமிழே எத்தனை வேற்று மொழிகளை கற்றாலும் உன்னை மறக்கமாட்டேன்...!!!
(உன்னிடம் காதல் கொண்ட mohan
- தமிழை மறப்பது மறுப்பது தாயை மறப்தற்கு சமம்...