eed Link Button-னை நமது Label-இல் சேர்ப்பது எப்படி?

Feed Link Button-னை நமது Label-இல் சேர்ப்பது எப்படி?

நம்குரல் போன்ற சில தளங்களை பார்த்தால் Label-க்கு முன்னால் Feed link Button இறுப்பதை பார்க்கலாம் அதே போன்று நாம் நமது வலைபூவில் சேர்க்கலாம் .


முதலில் Dashboard-க்கு சென்று Layout Tab-இல் Edit Html-லை Click செய்யவும் . கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.



அதன் பின்பு
Ctrl+F -னை அலுத்தி கீழே உள்ளதை தேடவும்

--><--


























  • தேடிய பிறகு மேல உள்ள Code-க்கு பதிலாக கீழே உள்ள Code-யை Paste செய்யவும் .









  • Subscribe





















    பிறகு Save செய்த பின்பு பார்த்தால் உங்கள் Label-க்கு முன்னால் Feed link சேர்ந்திர்க்கும் .